பில்சன் பெரிய யூத தொழுகைக் கூடம்

ஆள்கூறுகள்: 49°44′48″N 13°22′22″E / 49.74667°N 13.37278°E / 49.74667; 13.37278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில்சன் பெரிய யூத தொழுகைக் கூடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பில்சன், செக் குடியரசு
புவியியல் ஆள்கூறுகள்49°44′48″N 13°22′22″E / 49.74667°N 13.37278°E / 49.74667; 13.37278
சமயம்யூதம்
இணையத்
தளம்
Jewish Municipality of Pilsen

பில்சன் பெரிய யூத தொழுகைக் கூடம் (Great Synagogue Plzeň (Pilsen) ) செக் குடியரசு நாட்டின் பில்சன் என்னுமிடத்தில் உள்ள ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய யூத தொழுகைக் கூடம் ஆகும்.[1]

வரலாறு[தொகு]

வியன்னா கட்டடக் கலைஞர் பிலிச்சர் கோதிக் பாணியில் தொழுகைக் கூடத்திற்கான வரைவைச் செய்தார். இதற்கான மூலைக்கல் திசம்பர் 2, 1888 அன்று வைக்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. Jewish Heritage Report, Vol. I, Nos. 3-4 / Winter 1997–98, Pilsen Synagogue, Synagogue Rededicated in Pilsen, Czech Republic by Richard Allen Greene [1] பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]