உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிப்பீன்சு வன எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப்பீன்சு வன எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. எவெரெட்டி
இருசொற் பெயரீடு
ரேட்டசு எவெரெட்டி
(குந்தர், 1879)

பிலிப்பீன்சு வன எலி (Philippine forest rat)(ரேட்டசு எவெரெட்டி) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறிணி சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதனுடைய விலங்கியல் பெயர் பிரித்தானியக் காலனித்துவ நிர்வாகி மற்றும் விலங்கியல் சேகரிப்பாளர் ஆல்பிரட் ஹார்ட் எவரெட்டை நினைவுகூருகிறது. ரே. எவெரெட்டி இதன் வரம்பில் பரவலாகக் காணப்படுகிறது. இவை புழுக்கள் மற்றும் பூச்சிகளை உணவாக உண்கிறது.[2] இந்தச் சிற்றினத்திற்குப் பெரிய அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. இது அறிமுகப்படுத்தப்பட்ட ரேட்டசு சிற்றினங்களை விட போட்டித்தன்மையுடன் உயர்ந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Heaney, L.; Alviola, P.; Duya, M.R.; Tabao, M.; Gonzalez, J.C.; Balete, D. (2016). "Rattus everetti". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T19329A115146445. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19329A22441260.en. http://www.iucnredlist.org/details/19329/0. பார்த்த நாள்: 12 December 2017. 
  2. "Philippine forest rat | rodent".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பீன்சு_வன_எலி&oldid=3846936" இலிருந்து மீள்விக்கப்பட்டது