பிலாய் பவர் ஹவுஸ் தொடருந்து நிலையம்
பிலாய் பவர் ஹவுஸ் தொடருந்து நிலையம் Bhilai Power House railway station | |
---|---|
இந்தியத் தொடர்வண்டி நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | கேரேஜ் ரோடு, செக்டர் 1, பிலாய், சத்தீசுகர் இந்தியா |
ஏற்றம் | 311 மீட்டர்கள் (1,020 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
நடைமேடை | 3 |
இருப்புப் பாதைகள் | 5 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது (தரைத்தளம்) |
தரிப்பிடம் | இல்லை |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | BPHB |
பயணக்கட்டண வலயம் | தென்கிழக்கு மத்திய ரயில்வே |
மின்சாரமயம் | ஆம் |
பிலாய் பவர் ஹவுஸ் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் நகரத்தில் அமைந்துள்ளது.[1][2]
நிற்கும் வண்டிகள்[தொகு]
- துர்க் - அம்பிகாபூர் விரைவுவண்டி
- சிவநாத் விரைவுவண்டி
- சாரநாத் விரைவுவண்டி
- பிலாஸ்பூர் - பிகானேர் விரைவுவண்டி
- புரி - அகமதாபாத் விரைவுவண்டி
- சத்தீஸ்கர் எக்ஸ்பிரஸ்
- புரி - துர்க் விரைவுவண்டி
- ஹவுரா - அகமதாபாத் அதிவிரைவுவண்டி
- அமர்காண்டாக் எக்ஸ்பிரஸ்