பிரெண்டன் டெய்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரென்டன் டைய்லர்
Brendan Taylor.jpg
சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே
இவரைப் பற்றி
முழுப்பெயர் பிரென்டன் ரோஸ் மோரி டைய்லர்
பிறப்பு 6 பெப்ரவரி 1986 (1986-02-06) (அகவை 33)
ஹராரே, சிம்பாப்வே
வகை துடுப்பாட்டம், மேலதிக குச்சுக் காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 64) மே 6, 2004: எ இலங்கை
கடைசித் தேர்வு செப்டம்பர் 20, 2005: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 80) ஏப்ரல் 20, 2004: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி மார்ச் 1, 2015:  எ பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாஇருபது20முதல்
ஆட்டங்கள் 23 165 26 86
ஓட்டங்கள் 1,493 4,999 594 6,376
துடுப்பாட்ட சராசரி 34.72 33.55 28.28 43.8
100கள்/50கள் 4/6 6/27 0/4 22/23
அதிக ஓட்டங்கள் 171 145* 75* 217
பந்து வீச்சுகள் 42 396 30 366
இலக்குகள் 0 9 1 4
பந்துவீச்சு சராசரி 45.11 17.00 53.25
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 0/6 3/54 1/16 2/36
பிடிகள்/ஸ்டம்புகள் 23/– 98/20 10/1 108/4

மார்ச் 1, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

பிரென்டன் ரோஸ் மோரி டைய்லர்: (Brendan Ross Murray Taylor, பிறப்பு: பெப்ரவரி 6, 1986), சிம்பாப்வே அணியின் வலதுகை துடுப்பாளரும், மேலதிக குச்சுக் காப்பாளரும் ஆவார். இவர் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சாளரும் கூட.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெண்டன்_டெய்லர்&oldid=2713207" இருந்து மீள்விக்கப்பட்டது