பிரிடல் டீ வெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரிடல் டீ வெட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிரிடல் டீ வெட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 305)திசம்பர் 16 2009 எ இங்கிலாந்து
கடைசித் தேர்வுசனவரி 3 2010 எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 2 52 63 16
ஓட்டங்கள் 20 931 279 43
மட்டையாட்ட சராசரி 10.00 16.62 25.36 14.33
100கள்/50கள் –/– –/1 –/1 –/–
அதியுயர் ஓட்டம் 20 56 56* 17
வீசிய பந்துகள் 426 10,401 2,805 322
வீழ்த்தல்கள் 6 206 71 17
பந்துவீச்சு சராசரி 31.00 23.80 31.59 25.82
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
10 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2
சிறந்த பந்துவீச்சு 4/55 7/61 5/59 2/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 22/– 11/– 5/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 8 2010

பிரிடல் டீ வெட் (Friedel de Wet, பிறப்பு: சூன் 26 1980, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 52 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 63 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009 -2010 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிடல்_டீ_வெட்&oldid=3006728" இருந்து மீள்விக்கப்பட்டது