பிரான்சின் தேசிய நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 48°50′01″N 2°22′33″E / 48.83361°N 2.37583°E / 48.83361; 2.37583

பிரான்சின் தேசிய நூலகம்
Bibliothèque nationale de France (site Richelieu), Paris - Salle Ovale.jpg
நிறுவப்பட்டது1461; 560 ஆண்டுகளுக்கு முன்னர் (1461)[1]
அமைவிடம்பாரிஸ், பிரான்சு
சேகரிப்பு
சேகரிக்கப்பட்ட உருப்படிகள்நூல்கள், நாளிதழ்கள், இதழ்கள், இசைத் தட்டுகள், காப்புரிமங்கள், தரவுத்தளங்கள், நிலப்படங்கள், அஞ்சல் தலைகள், பதிப்புகள், வரைதல்கள் மற்றும் கையெழுத்துப்படிகள்
அளவு4 கோடி பொருட்கள்
1.4 கோடி நூல்கள் மற்றும் பதிப்புகள்[2]
அணுக்கமும் பயன்பாடும்
அணுக்கத்துக்கான தேவைகள்தேவை உள்ளவர்களுக்கு மட்டும். நூலகத்தின் சேவை தேவைப்படுபவர்களுக்கும்
வேறு தகவல்கள்
ஒதுக்குத்தொகை€254 மில்லியன்[2]
நெறியாளர்லாரன்சு எங்கல்
அலுவலர்2,300
இணையதளம்www.bnf.fr

பிரான்சின் தேசிய நூலகம் (பிரெஞ்சு மொழி: [biblijɔtɛk nɑsjɔnal də fʁɑ̃s], "National Library of France"; BnF) பிரான்சு நாட்டின் பாரிஸ் மாநகரத்தில் உள்ள தேசிய நூலகம் ஆகும். பிரான்சில் வெளியிடப்படும் அனைத்தும் இங்கு உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் உள்ளனவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.

எண்ணிம நூலகம்[தொகு]

கேல்லிகா, எண்ணிம நூலகம், அக்டோபர் 1997 அன்று திறக்கப்பட்டது. As of அக்டோபர் 2017, கேல்லிகா மூலம் இவற்றை பார்க்க இயலும்:

 • 4,286,000 கோப்புகள்
 • 533,000 நூல்கள்
 • 131,000 வரைபடங்கள்
 • 96,000 கையெழுத்துப்படிகள்
 • 1,208,000 படங்கள்
 • 1,907,000 நாளிதழ் மற்றும் மாத இதழ்கள்
 • 47,800 இசைத் தட்டுகள்
 • 50,000 ஒலி பதிவுகள்
 • 358,000 பொருட்கள்

மேற்கோள்கள்[தொகு]

 1. Jack A. Clarke. "French Libraries in Transition, 1789–95." The Library Quarterly, Vol. 37, No. 4 (Oct., 1967)
 2. 2.0 2.1 "La BnF en chiffres". மூல முகவரியிலிருந்து 2007-11-28 அன்று பரணிடப்பட்டது.

மேலும் படிக்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg