பிரம்மதேசம் (திருவண்ணாமலை)
Jump to navigation
Jump to search
பிரம்மதேசம் | |
— கிராமம் — | |
அமைவிடம் | 12°50′19″N 79°31′30″E / 12.83861°N 79.52500°Eஆள்கூறுகள்: 12°50′19″N 79°31′30″E / 12.83861°N 79.52500°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
அருகாமை நகரம் | செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 5,288 (2001[update]) |
பாலின விகிதம் | 100.5 ♂/♀ |
கல்வியறிவு | 69.77%% |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
பிரம்மதேசம்(Brahmadesam) தமிழ்நாடு மாநிலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார் தாலுகாவில் அமைந்துள்ள ஓர் பஞ்சாயத்து கிராமமாகும். பிரம்மதேசம், மாநில நெடுஞ்சாலை-05 இல் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ India Post web portal (Government of India). "India Post search result for Pin code of Brahmadesam village". பார்த்த நாள் 15 July 2010.