பிரஜா கிசோர் திரிபாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரஜா கிசோர் திரிபாதி
பிரஜா கிசோர் திரிபா
நாடாளுமன்ற உறுப்பினர்: 10-ஆவது, 12-ஆவது, 13-ஆவது மற்றும் பதினான்காவது மக்களவை
பதவியில்
1991 - 2004
தொகுதிபூரி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 செப்டம்பர் 1947 (1947-09-25) (அகவை 76)
புரி, ஒடிசா
தேசியம்இந்தியாn
அரசியல் கட்சிசமதா கிராந்தி தளம்
பிள்ளைகள்2 மகன்கள் மற்றும் 1 மகள்
வாழிடம்(s)புரி, ஒடிசா
As of 22 September, 2006
மூலம்: [1]

பிரஜா கிசோர் திரிபாதி (Braja Kishore Tripathy) (பிறப்பு 25 செப்டம்பர் 1947) இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். [1] பிஜு ஜனதா தளத்தின் உறுப்பினராக ஒரிசாவின் பூரி மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 13வது மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் கேபினட் அமைச்சராக இருந்தார். இவர் 2009-ஆம் ஆண்டில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். பூரி மக்களவைத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.

13 மே 2013 அன்று, இவர் ஒடிசாவில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார், அதற்கு சமதா கிராந்தி தளம் என்று பெயரிட்டார். ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியின தலைவர் ஜார்ஜ் டிர்கி, சட்டமன்ற உறுப்பினர் பிரமித்ராபூர் சமதா கிராந்தி தளத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த சோசலிஸ்ட் தலைவரும், புகழ்பெற்ற பத்திரிகையாளருமான ரபி ராத் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members : Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 2019-06-23.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஜா_கிசோர்_திரிபாதி&oldid=3820649" இலிருந்து மீள்விக்கப்பட்டது