சமதா கிராந்தி தளம்
Appearance
சமதா கிராந்தி தளம் Samata Kranti Dal | |
---|---|
தலைவர் | பிரஜா கிசோர் திரிபாதி |
தொடக்கம் | 13 மே 2013 |
தலைமையகம் | புவனேசுவரம் |
கொள்கை | சமூக மக்களாட்சி |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (ஒடிசாவின் சட்டமன்றம்) | 0 / 147
|
இந்தியா அரசியல் |
சமதா கிராந்தி தளம் (Samata Kranti Dal) என்பது பிரஜா கிஷோர் திரிபாதி தலைமையிலான இந்தியாவில் ஒடிசாவின் மாநில அரசியல் கட்சியாகும்.[1][2] இந்தக் கட்சி[3] மே 2013-ல் நிறுவப்பட்டது. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சமதா கிராந்தி தளத்திற்கு 'கத்தரிக்கோல்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.[4]
2014 தேர்தலுக்கு முன்னதாக பா.ஜா.கா. கூட்டணியுடன் ச.கி.த. தேர்தல் உடன்பாட்டை எட்ட முயன்றது. பாரதிய ஜனதா கட்சியின் அருண் ஜெட்லி திரிபாதியுடன் உரையாடினார். இருப்பினும் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் சமதா கிராந்தி தளம் மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது.[5] 2014ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி பிரமித்ராபூர் என்ற தனி தொகுதியில் வென்றது.
மேலும் பார்க்கவும்
[தொகு]- உதய் மண்டல் தலைமையிலான சமதா கட்சி.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Former Lok Sabha MP Braja Tripathy floats political party". Odisha Reporter. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014.
- ↑ "Braja Tripathy floats Samata Kranti Dal". The Pioneer. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014.
- ↑ "Samata Kranti Dal launched on Akshaya Tritiya".
- ↑ "No 'Broom' Yet for Aam Aadmi Party". Indian Express. Archived from the original on 23 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Times of India. Samata Kranti Dal to go alone, blow to BJP
- ↑ Sharma, Unnati (2022-12-03). "After reclaiming mashaal for UP civic polls, Samata Party says will move SC for old symbol" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-05.