உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசாந்த் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு தலைமை நீதிபதி
பிரசாந்த் குமார்
பொறுப்பு நீதிபதி
பதவியில்
7 சூன் 2019 – 30 ஆகத்து 2019
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்திருபாய் நாரன்பாய் பட்டேல் (பொறுப்பு)
பின்னவர்ஹாரிசு சந்திர மிசுரா (பொறுப்பு)
நீதிபதி-சார்க்கண்டு உயர் நீதிமன்றம்
பதவியில்
10 மே 2019 – 6 சூன் 2019
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி-அலகாபாத் உயர் நீதிமன்றம்
பதவியில்
19 மே 2016 – 9 மே 2019
பரிந்துரைப்புடி. எசு. தாக்கூர்
நியமிப்புபிரணப் முகர்ஜி
நீதிபதி-சார்க்கண்டு உயர் நீதிமன்றம்
பதவியில்
21 சனவரி 2009 – 18 மே 2016
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதிபா பாட்டில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூலை 1958
சப்ரா, பீகார்
இறப்பு30 ஆகத்து 2019(2019-08-30) (அகவை 61)
ராஞ்சி, சார்க்கண்டு

பிரசாந்த் குமார் (Prashant Kumar-சூலை 1,1958-ஆகத்து 30,2019) என்பவர் ஓர் இந்திய மேனாள் நீதிபதி ஆவார். இவர் சார்க்கண்டு உயர்நீதிமன்றத்தின் முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி இருந்தார்.[1] சார்க்கண்டு உயர் நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இவர் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசாந்த்_குமார்&oldid=3968082" இலிருந்து மீள்விக்கப்பட்டது