திருபாய் நாரன்பாய் பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு தலைமை நீதியரசர்
திருபாய் நாரன்பாய் பட்டேல்
Dhirubhai Naranbhai Patel
தலைமை நீதிபதி தில்லி உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 ஜூன் 2019
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்இராஜேந்திர மேனன்
செயல் தலைமை நீதிபதி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்
பதவியில்
24 மே 2019 – 6 ஜூன் 2019
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்அனிருத்தா போசு
பின்னவர்பிரசாந் குமார் (செயல்)
நீதிபதி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்
பதவியில்
3 பிப்ரவரி 2009 – 23 மே 2019
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதிபா பாட்டீல்
நீத்பதி குஜராத் உயர் நீதிமன்றம்
பதவியில்
7 மார்ச் 2004 – 2 பிப்ரவரி 2009
பரிந்துரைப்புவி. நா. கரே
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 மார்ச்சு 1960 (1960-03-13) (அகவை 64)
குசராத்து
முன்னாள் கல்லூரிஎல். ஏ. ஷ சட்டக் கல்லூரி

திருபாய் நாரன்பாய் பட்டேல் (Dhirubhai Naranbhai Patel)(பிறப்பு 13 மார்ச் 1960) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். இவர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி உள்ளார். பின்னர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றம் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[1][2][3]

கல்வி[தொகு]

பட்டேல் 13 மார்ச் 1960-ல் பிறந்தார். இவர் அகமதாபாதில் உள்ள எம், ஜி. அறிவியல் கல்லூரியில் 1979ஆம் ஆண்டு, இளநிலை அறிவியல் பட்டமும், 1981ஆ, ஆண்டு முது அறிவியல் பட்டம் கரிம வேதியியலில் பெற்றார். பின்னர் எல். எல். பி. மற்றும் எல். எல். எம். சட்டக் கல்வியினை அகமதாபாத்தில் உள்ள எல். ஏ. ஷா சட்டக் கல்லூரியில் பயின்றார். சட்டக் கல்வியின்போது இவர் விருதுகள் பல பெற்றார்.[4]

நீதிபதி பணி[தொகு]

இவர் 27 ஜூலை 1984-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். அகமதாபாத்தில் உள்ள குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். பின்னர் மார்ச் 7, 2004 அன்று குஜராத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2006 ஜனவரி 25-ல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 3, 2009 அன்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட இடமாறுதல் பெற்றார். இவர் 24 மே 2019 அன்று ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் ஜூன் 7, 2019 அன்று தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Emmanuel, Meera (13 May 2019). "Justice DN Patel recommended as Chief Justice of Delhi High Court". Bar & Bench. https://www.barandbench.com. 
  2. "Orders of appointment of Shri Justice Dhirubhai Naranbhai Patel. Judge of the Jharkhand H C, to be CJ of the Delhi HC" (PDF). 22 May 2019. பார்க்கப்பட்ட நாள் 22 May 2019. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  3. Cite web|url=http://doj.gov.in/sites/default/files/Orders%20of%20appointment%20of%20Shri%20Justice%20Dhirubhai%20Naranbhai%20Patel%2C%20Sr.%20most%20Judge%20of%20Jharkhand%20HC%20as%20ACJ%20%2822.05.2019%29.pdf%7Ctitle=Orders of appointment of Shri Justice Dhirubhai Naranbhai Patel, Sr. most Judge of Jharkhand HC as ACJ|last=|first=|date=|website=|archive-url=|archive-date=22 May 2019|access-date=22 May 2019
  4. https://jharkhandhighcourt.nic.in/honble-mr-justice-dhirubhai-naranbhai-patel
  5. http://judicialacademy.nic.in/organisation/hon%E2%80%99ble-mr-justice-dhirubhai-naranbhai-patel
  6. http://dhcmediation.nic.in/profile/honble-mr-dhirubhai-naranbhai-patel-1