பிபிசி உலக சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிபிசி உலக சேவை
BBC World Service
Typeசெய்தி, பேச்சு, உரையாடல்
Countryஐக்கிய இராச்சியம்
Availabilityஉலகளாவியது
SloganWherever you are, you're with the BBC
Headquartersஇலண்டன்
Broadcast area
உலகளாவியது
Ownerபிபிசி
Launch date
திசம்பர் 19, 1932 (1932-12-19)
Former names
BBC Empire Service
BBC Overseas Service
External Services of the BBC
Official website
www.bbcworldservice.com

பிபிசி உலக சேவை (BBC World Service) உலகின் மிகப்பெரிய பன்னாட்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகும்.[1][2] இந்நிறுவனம் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 27 உலக மொழிகளில் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் வழங்குகிறது. உலகெங்கும் ஏறத்தாழ 18.8 மில்லியன் மக்கள் இவ்வானொலியைக் கேட்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. [3] இவ்வானொலியில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதில்லை.

உலக அளவிலான இந்த சேவைக்கு பிரித்தானிய அரசு நிதி வழங்குகிறது.[4]

பிபிசி தலைமையகம், இலண்டன்

மொழிகள்[தொகு]

முன்னாள் பிபிசி உலக சேவை லோகோ

தற்போது கீழுள்ள மொழிகளில் தனிப் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி நிகழ்ச்சிகள் உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Microsoft Word - The Work of the BBC World Service 2008-09 HC 334 FINAL.doc" (PDF). பார்க்கப்பட்ட நாள் 16 பிப்பிரவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "World s largest international broadcaster visits city". Coal Valley News. Archived from the original on 2013-04-08. பார்க்கப்பட்ட நாள் 16 பிப்பிரவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "BBC's international news services attract record global audience of 238 million". BBC.
  4. "BBC World Service (BBCWS), The UK's Voice around the World". BBC. Archived from the original on 1 நவம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகஸ்ட் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிபிசி_உலக_சேவை&oldid=3774861" இலிருந்து மீள்விக்கப்பட்டது