செய்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி பற்றிய தொகுப்பை அதை நேரில் அனுபவிக்காதவர்களை கருத்திற் கொண்டு அவர்களுக்கு அறியப்படுத்துவது' என்பது பெரும்பான்மையாக செய்தி பற்றி வரைவிலக்கணப்படுத்துகின்றது. செய்தியானது இணையம், அச்சு, ஒலி/ஒளிபரப்பு, வாய் வார்த்தை வழியே மூன்றாம் நபர்களை அல்லது பெருமளவு நேயர்களை சென்றடைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்தி&oldid=3032853" இருந்து மீள்விக்கப்பட்டது