உள்ளடக்கத்துக்குச் செல்

பருமிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பர்மிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மியான்மார்
(பருமியமொழி)
မြန်မာစာ (எழுத்துப் பருமிய மொழி )
မြန်မာစကား (பேச்சு பருமிய மொழி)
உச்சரிப்புIPA: [mjəmàzà] or IPA: [mjəmà zəɡá]
பிராந்தியம்பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தாய்மொழி: 32 மில்லியன்
இரண்டாம் மொழி: 10 மில்லியன்  (date missing)
பருமிய எழுத்துமுறை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 மியான்மர்
மொழி கட்டுப்பாடுமியான்மார் மொழி ஆணையம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1my
ISO 639-2bur (B)
mya (T)
ISO 639-3mya

பருமிய மொழி என்பது சீனோ திபெத்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்த பருமிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி பருமா, தாய்லாந்து, சிங்கபூர், மலேசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ முப்பத்திரண்டு மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும்.[1][2][3]

இம்மொழி 33 எழுத்துக்களை கொண்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Constitution of the Republic of the Union of Myanmar (2008), Chapter XV, Provision 450
  2. Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (The World's 100 Largest Languages in 2007), in Nationalencyklopedin
  3. "Myanmar". Ethnologue: Languages of the World. 2016. Archived from the original on 2016-10-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருமிய_மொழி&oldid=4100407" இலிருந்து மீள்விக்கப்பட்டது