பின்நெல்லா லிம்பாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பின்நெல்லா லிம்பாடா நெக்கரேசிய குடும்பத்தின் பாசி வகைகளாகும். இது இந்தியாவின் கர்நாடகாவின் உத்தரகன்னர் மாவட்டத்தில் உள்ளது. அதன் இயற்கை வாழ்விடம் ஆறுகள் ஆகும். அது வசிப்பிட இழப்புகளால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்நெல்லா_லிம்பாடா&oldid=2327668" இருந்து மீள்விக்கப்பட்டது