பிதேச்சேயர்
தோற்றம்
| பிதேச்சேயர் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | பிதேச்சேயர் (லெசன், 1840) |
| மாதிரி இனம் | |
| பிதேச்சேயர் மெலனுரசு லெசன், 1840 | |
| சிற்றினம் | |
| |
பிதேச்சேயர் (Pithecheir) என்பது தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த முரிடே குடும்பத்தில் உள்ள கொறித்துண்ணிகளின் ஒரு பேரினமாகும். இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[1]
- செம்மர எலி (பிதேச்சேயர் மெலனுரசு)
- மலேய மர எலி (பிதேச்சேயர் பர்வசு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 1428–1439. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.