உள்ளடக்கத்துக்குச் செல்

பிங்குவிய்குலா வல்காரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிங்குவிய்குலா வல்காரிஸ்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பி.வல்காரிஸ்
இருசொற் பெயரீடு
பிங்குவிய்குலா வல்காரிஸ்
Walter
பிங்குவிய்குலா வல்காரிஸ்

இதை பசைச்செடி என்று அழைப்பார்கள். இது வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளில் நன்கு வளர்கிறது. ரோஜாப்பூ இதழடுக்கில் இதன் இலைகள் வட்ட வடிவத்தில் அமைந்துள்ளது. இந்த இலைகள் நீண்ட முட்டை வடிவத்தில் சதைப்பற்றுடன் கூடியதாகவும், மஞ்சள் பச்சை நிறத்திலும் உள்ளது. இதன் மீது உள்ள சுரப்பிச் செல்களால் பசை போன்ற திரவம் சுரக்கிறது. இதனால் பூச்சிகள் பிடிபடுகின்றன. இதன் பூக்கள் பல நிறங்கள் கொண்டதாக உள்ளது. வெள்ளை மற்றும் இளம் சிவப்பிலிருந்து, ஊதா சிவப்பாகவும் பின்னர் ஊதா நிறமாகவும் மாறுகிறது.

பிங்குவிய்குலா வல்காரிஸ்

மேற்கோள்கள்[தொகு]

| 1 || அதிசய தாவரங்கள் || அறிவியல் வெளியீடு || மார்ச் 2000

| 2 || அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் || சாரதா பதிப்பகம் || டிசம்பர் 2002

| 3|| சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.