பால்பெருக்கி
Appearance
பால்பெருக்கி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Malpighiales
|
குடும்பம்: | Euphorbiaceae
|
பேரினம்: | Euphorbia
|
இனம்: | E. heterophylla
|
இருசொற் பெயரீடு | |
Euphorbia heterophylla Carl Linnaeus | |
வேறு பெயர்கள் [1] | |
|
பால்பெருக்கி (Euphorbia heterophylla) இது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கள்ளி குடும்ப தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ நாட்டின் பகுதியாகும். மேலும் கலிபோர்னியா, டெக்சஸ், மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. பருத்தி உற்பத்தி சாகுபடிகளின் ஊடாக களை போல் வளரும் தன்மை கொண்ட இத்தாவரம் தாய்லாந்து, இந்தியாவில் பல பகுதிகளில் அலங்கார தாவரமாக தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது. [2]
சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் தாமாக வளரும் தன்மைகொண்ட இத்தாவரம் 30 செமீ, முதல் 70 செமீ வரை உயரம் கொண்டதாக உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Plant List: A Working List of All Plant Species". Archived from the original on 2021-07-09. பார்க்கப்பட்ட நாள் 2016-05-09.
- ↑ "Herbicide Resistant Weeds". Archived from the original on 2007-08-08. பார்க்கப்பட்ட நாள் 2016-05-09.
- ↑ Good picture of a mainstream variety[தொடர்பிழந்த இணைப்பு]
மேலும் பார்க்க
[தொகு]- USDA Plants Profile for Euphorbia heterophylla (Mexican fireplant)
- USDA GRIN report: Euphorbia heterophylla பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம் — with distribution info.