கள்ளி (செடி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொடிக்கள்ளி

கள்ளிச்செடி (Euphorbia) என்பது வறண்ட பிரதேசங்களில் காணப்படும் செடியினம் ஆகும். வறட்சியைத் தாங்கிக்கொள்வதற்காக இது தனக்குன் பாலைத் தேக்கி வைத்துக்கொள்ளும். சப்பாத்திக்கள்ளி, சதுரக்கள்ளி, கொடிக்கள்ளி என்றெல்லாம் இதில் பல இனங்கள் உண்டு. கற்றாழை, பிரண்டை (பிறண்டை) போன்றனவும் இதன் இனங்கள். இது ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஒளித்தொகுப்புத் தண்டினை உடைய தாவரமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளி_(செடி)&oldid=1973205" இருந்து மீள்விக்கப்பட்டது