பால்கொண்டா சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 18°52′N 78°20′E / 18.87°N 78.34°E / 18.87; 78.34
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்கொண்டா
Balkonda
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்நிசாமாபாத்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்1,77,673
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
வெமுலா பிரசாந்த் ரெட்டி
கட்சிபாரத் இராட்டிர சமிதி

பால்கொண்டா சட்டமன்றத் தொகுதி (Balkonda Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் இதுவும் ஒன்று. இது நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

பாரத் இராட்டிர சமிதியைச் சேர்ந்த வெமுலா பிரசாந்த் ரெட்டி இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

மண்டலங்கள்[தொகு]

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
பால்கொண்டா
மோர்டாட்
கம்மர்பள்ளி
மென்டோரா
வேல்பூர்
யர்கட்லா
பீமகல்
முப்கல்

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

பதவிக் காலம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952-57 கே. அனந்த ரெட்டி சமத்துவக் கட்சி
1957-62 ரங்கா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1962-67 காதம் ராஜாராம்
1967-72
1972-78
1978-81
1981-83 காடம் எஸ்.பாய்
1983-85 ஜி.மதுசூதன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
1985-89
1989-94 கே.ஆர்.சுரேஷ் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1994-99
1999-04
2004-09
2009-10 எரவர்தி அணில் குமார் பிரசா ராச்யம் கட்சி
2014-2018 வெமுலா பிரசாந்த் ரெட்டி பாரத் இராட்டிர சமிதி
2018-


மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]