உள்ளடக்கத்துக்குச் செல்

பால்குலெல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பால்குலெல்லா

பால்குலெல்லா (Falculelle) என்பது கோர்சிகன் உணவு வகைகளின் ஒரு பொதுவான இனிப்பு ஆகும்.[1]

முதன் முதலில் பிரான்சு நாட்டின் கோர்டே பகுதியில் இருந்து சிறிய அணிச்சல்கள் அடிப்படையில் பாலாடைக்கட்டி, முட்டையின் மஞ்சள் கரு, மாவு, சர்க்கரை மற்றும் ஆரஞ்சுத் தோலைக் கலந்து தயாரிக்கப்படுகின்றது.[1] இந்த கலவை பின்னர் ஒரு கசுகொட்டை இலை மீது சுடப்படுகிறது.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 சாபிரா (1994 ஆம் ஆண்டு) பக். 120

ஆதாரங்கள்

[தொகு]
  • சாபிரா, கிறிசுடியன் (1994). நல்ல கோர்சிகன் உணவு (in பிரெஞ்சு). பாரிசு: சூரிய ஒளி. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2263001778.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்குலெல்லா&oldid=3722844" இலிருந்து மீள்விக்கப்பட்டது