உள்ளடக்கத்துக்குச் செல்

கசுகொட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசுகொட்டை
Sweet Chestnut Castanea sativa
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Castanea

கசுகொட்டை என்பது உண்ணக்கூடிய கொட்டைகளைத் தரும் மர இனத்தையும், அவற்றின் கொட்டைகளையும் ஒருங்கே குறிக்கிறது.[1][2][3] இது சத்து மிக்க உணவாகும். பொதுவாக இதை தணலில் வேக வைத்து உண்பர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. வார்ப்புரு:EFloras
  2. வார்ப்புரு:EFloras
  3. வார்ப்புரு:Flora Europaea
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசுகொட்டை&oldid=4210742" இலிருந்து மீள்விக்கப்பட்டது