பாலைவன முயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலைவன முயல்
Tibetan Hare - on the banks of the Mansarovar (6115450099).jpg
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: லகோமோர்பா
குடும்பம்: லெபோரிடே
பேரினம்: லெபுஸ்
துணைப்பேரினம்: Proeulagus
இனம்: L. tibetanus
இருசொற் பெயரீடு
Lepus tibetanus
வாட்டர்ஹவுஸ், 1841
Desert Hare area.png
பாலைவன முயலின் பரவல்

பாலைவன முயல் (ஆங்கில பெயர்: Desert hare, உயிரியல் பெயர்: Lepus tibetanus) என்பது வடமேற்கு சீனா மற்றும் அதை ஒட்டியுள்ள நாடுகளில் காணப்படும் ஒரு முயல் வகை ஆகும். இம்முயல் பாலைவனம் மற்றும் பாலைவனம் சார்ந்த புல்வெளிகள் மற்றும் குறுங்காட்டுப்பகுதிகளில் காணப்படும் என்பதை தவிர இந்த உயிரினத்தைப் பற்றி சிறிதளவே அறியப்பட்டுள்ளது. இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. China Red List; Johnston, C.H. (2008). "Lepus tibetanus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2008: e.T41307A10437536. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41307A10437536.en. http://www.iucnredlist.org/details/41307/0. பார்த்த நாள்: 14 January 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலைவன_முயல்&oldid=2682405" இருந்து மீள்விக்கப்பட்டது