பாலிஃபேஜியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாலி ஃபேஜியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பசி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-10R63.2
ஐ.சி.டி.-9783.6
நோய்களின் தரவுத்தளம்29453
ம.பா.தD006963

பெரும்பசியுண்ணல் (Polyphagia) அல்லது மீப்பசியுண்ணல் (hyperphagia) என்பது பெரும்பசி அல்லது மீப்பசி நிலையை குறிப்பதாகும்.[1]

மருத்துவத்தில்[தொகு]

மருத்துவத்தில், பெரும்பசி (சில நேரங்களில் மீப்பசி என அழைக்கப்படுகிறது) என்பது ஒரு மருத்துவ அடையாளம். அதாவது அதிகப்படியான பசி, வாய்வழி இயல்பிகந்த அதிக அளவில் உட்கொள்ளுதல் ஆகும். இது நீரிழிவு, கிளைன்-இலெவின் நோய்க்குறி (ஹைபோதாலமஸில் ஒரு செயலிழப்பு), மரபன் கோளாறுகள் பிராடர்-வில்லி நோய்த்தொகை, பிரெடல்-வில்லை நோய்த்தொகை போன்ற நோய்களால் ஏற்படலாம். வேகல் நரம்பு ஏற்பிகளைத் தட்டும்போது மூயுண்ணல் ஏற்படும் என அறியப்பட்டுள்ளது.[2][சான்று தேவை]

காரணங்கள்[தொகு]

பசியின்மை ஏற்பட காரணமாக அமைபவை:[3]

  • பதற்றம்
  • அழுத்தம்
  • சில மருந்துகள்
  • சர்க்கரை நோய்
  • கூடுதல் தைராய்டு சுரப்பியின் செயலாக்கம்
  • இரத்தச் சக்கரைக் குறைவு
  • மாதவிலக்குக்கு முந்தைய குறைபாடு
  • ப்ரெடல்-வில்லை சிண்ட்ரோம்
  • பெரும்பசி
  • கிரேவின் நோய்
  • கிலைன்-லெவின் குறைபாடு

நீரிழிவுக் கொழுப்புச் சிதைவு[தொகு]

பசி பொதுவாக நீரிழிவுக் கொழுப்புச் சிதைவு தொடக்க நிலையில் ஏற்படுகிறது. எனினும், ஒருமுறை இன்சுலின் அதிக குறைப்பாடாகவும் கொழுப்பு அமிலமாக்கத்தில் உருவாகிறது. பசியின்மை தடைபடுகிறது.[4]

சொற்பிறப்பியல் மற்றும் உச்சரிப்பியல்[தொகு]

பாலிஃபேஜியே என்ற சொல் பாலி மற்றும் பேஜியே என்ற இரண்டு சொற்கள் இனைந்த ஒரு கிரேக்க சொல்லாகும். பாலி என்பது  பேரளவு என்றும், பேஜியே என்பது உண்ணுதல் அல்லது விழுங்கிடுதல் என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Polyphagia". Human Phenotype Ontology. Archived from the original on 2 May 2022. பார்க்கப்பட்ட நாள் 6 October 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "Deletion of leptin signaling in vagal afferent neurons results in hyperphagia and obesity". MOLECULAR METABOLISM 3 (6): 595-607. 2014. doi:10.1016/j.molmet.2014.06.003. பப்மெட்:25161883. பப்மெட் சென்ட்ரல்:4142400. http://www.sciencedirect.com/science/article/pii/S2212877814001148. 
  3. Updated by: Linda J. Vorvick, MD, Medical Director and Director of Didactic Curriculum, MEDEX Northwest Division of Physician Assistant Studies, Department of Family Medicine, UW Medicine, School of Medicine, University of Washington, Seattle, WA. Also reviewed David Zieve, MD, MHA, Isla Ogilvie, PhD, and the A.D.A.M. Editorial team. "Appetite - increased". nih.gov.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. "Hypothalamic melanocortin signaling and leptin resistance--perspective of therapeutic application for obesity-diabetes syndrome.". Peptides 30 (7): 1383–6. 2009. doi:10.1016/j.peptides.2009.04.008. பப்மெட்:19394382. http://www.ncbi.nlm.nih.gov/entrez/eutils/elink.fcgi?dbfrom=pubmed&tool=sumsearch.org/cite&retmode=ref&cmd=prlinks&id=19394382. 

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிஃபேஜியே&oldid=3877707" இலிருந்து மீள்விக்கப்பட்டது