பாலிஃபேஜியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Polyphagia
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-10R63.2
ஐ.சி.டி.-9783.6
நோய்களின் தரவுத்தளம்29453
ம.பா.தD006963

பாலிஃபேஜியே (Polyphagia) அல்லது ஹைபர்பேஜியே (hyperphagia) என்பது பசி அல்லது அதிகரித்த பசியின்மை நிலையை குறிப்பதாகும்.[1]

மருத்துவத்தில்[தொகு]

மருத்துவத்தில், பாலிஃபேஜியே (சில நேரங்களில் ஹைபர்பாகியா என அழைக்கப்படுகிறது) என்பது ஒரு மருத்துவ அடையாளம். அதாவது அதிகப்படியான பசியின்மை மற்றும் வாய்வழி மூலம் அசாதாரணமான அதிக அளவில் திடப்பொருட்களை உட்கொள்ளுதல் ஆகும். இது நீரிழிவு, கிளைன்-லெவின் நோய்க்குறி (ஹைபோதாலமஸில் ஒரு செயலிழப்பு), மற்றும் மரபணு கோளாறுகள் பிராடர்-வில்லி சிண்ட்ரோம் மற்றும் ப்ரெடல்-வில்லை சிண்ட்ரோம் போன்ற நோய்களால் ஏற்படலாம். வேகல் நரம்பு ஏற்பிகளை தட்டும்போது ஹைபர்பேஜியே ஏற்படும் என அறியப்பட்டுள்ளது.[2][சான்று தேவை]

காரணங்கள்[தொகு]

பசியின்மை ஏற்பட காரணமாக அமைபவை:[3]

  • பதற்றம்
  • அழுத்தம்
  • சில மருந்துகள்
  • சர்க்கரை நோய்
  • கூடுதல் தைராய்டு சுரப்பியின் செயலாக்கம்
  • இரத்தச் சக்கரைக் குறைவு
  • மாதவிலக்குக்கு முந்தைய குறைபாடு
  • ப்ரெடல்-வில்லை சிண்ட்ரோம்
  • பெரும்பசி
  • கிரேவின் நோய்
  • கிலைன்-லெவின் குறைபாடு

நீரிலிவு கீட்டோஅசிடோசிஸ்[தொகு]

பாலிஃபேஜியே பொதுவாக நீரிலிவு கீட்டோசிஸின் ஆரம்ப நிலையில் ஏற்படுகிறது. எனினும் ஒருமுறை இன்சுலின் அதிக குறைப்பாடாகவும் மற்றும் கீட்டோஅசிடோஸிஸ் உருவாகிறது. பசியின்மையானது தடைபடுகிறது[4]

சொற்பிறப்பியல் மற்றும் உச்சரிப்பியல்[தொகு]

பாலிஃபேஜியே என்ற வார்த்தையானது பாலி மற்றும் பேஜியே என்ற இரண்டு வார்த்தைகள் இனைந்த ஒரு கிரேக்க வார்த்தையாகும். பாலிப் என்பது  அதிக அளவு என்றும், பேஜியே என்பது உண்ணுதல் அல்லது விழுங்கிடுதல் என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிஃபேஜியே&oldid=3676148" இருந்து மீள்விக்கப்பட்டது