பாலிபிரையோனைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலிபிரையோனைடீ
பாலிபிரையன் அமெரிக்கானசு (Polyprion americanus)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: பாலிபிரையோனைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

பாலிபிரையன் சேர்னியம்

பாலிபிரையோனைடீ (Polyprionidae), பேர்சிஃபார்மசு வரிசையைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை ஆழக் கடல்களில் வாழ்கின்றன. இவற்றை கடலடித் தளத்திலுள்ள குகைகளிலும், உடைந்த கப்பல்களில் அழிபாடுகள் மத்தியிலும் காணலாம்.

இனங்கள்[தொகு]

இக் குடும்பத்தில் இரண்டு பேரினங்களில் 6 இனங்கள் உள்ளன:

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிபிரையோனைடீ&oldid=1274585" இருந்து மீள்விக்கப்பட்டது