பாலினேசிய மக்கள்
Appearance
மொத்த மக்கள்தொகை | |
---|---|
அண். 2,500,000 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
United States | 988,519[1] |
New Zealand | 887,338[2] |
Australia | 270,843 |
பிரெஞ்சு பொலினீசியா | அண். 215,000[3] |
சமோவா | 192,342 |
தொங்கா | 103,036 |
குக் தீவுகள் | 17,683 |
Canada | 10,760[4] |
துவாலு | 10,645[5] |
சிலி | 9,399[6] |
மொழி(கள்) | |
Polynesian languages (Hawaiian, Māori, Rapa Nui, Samoan, Tahitian, Tongan, Tuvaluan and others), English, French and Spanish | |
சமயங்கள் | |
கிறிஸ்தவம் (96.1%)[7] and Polynesian mythology[8] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
other ஆசுத்திரோனீசிய மக்கள், Euronesians |
பாலினேசியன்கள் (Polynesians) என்பவர் ஓசியானியா முதல் பொலினீசியா வரை பிறப்பிடமாகக் கொண்ட ஆதிக்குடி இனக் குழுவினர் ஆவர். இவர்கள் அமைதிப் பெருங்கடலில் உள்ள ஓசியானியாவின் நீட்சிப் பகுதியனர் என்பர். இவர்கள் வரலாற்று காலத்திற்கு முன்பு முதலே கடல்சார் தென்கிழக்காசியாவிலும், ஆசுத்திரோனீசிய மக்கள் இடங்களிலும், தைவான் ஆதிக்குடிகளிடத்தும் (Taiwanese aborigines) தொடர்பு கொண்டு வாழ்ந்திருந்தனர். ஆதிகுடிகளான மாவோரி மக்களே, பெரும்பான்மையான பாலினேசியன்களாக உள்ளனர்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chuukese and Papua New Guinean Populations Fastest Growing Pacific Islander Groups in 2020".
- ↑ Population Movement in the Pacific: A Perspective on Future Prospects. Wellington: New Zealand Department of Labour பரணிடப்பட்டது 7 பெப்பிரவரி 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Landfalls of Paradise: Cruising Guide to the Pacific Islands, Earl R. Hinz & Jim Howard, University of Hawaii Press, 2006, page 80.
- ↑ "Census Profile, 2016 Census". 8 February 2017.
- ↑ "Population of communities in Tuvalu". world-statistics.org. 11 April 2012. பார்க்கப்பட்ட நாள் 20 March 2016.
- ↑ "Síntesis de Resultados Censo 2017" (PDF). Instituto Nacional de Estadísticas, Santiago de Chile. p. 16.
- ↑ Christianity in its Global Context, 1970–2020 Society, Religion, and Mission, Center for the Study of Global Christianity
- ↑ Wellington, Victoria University of (1 December 2017). "Arts, humanities and social sciences". victoria.ac.nz. Archived from the original on 13 April 2016. பார்க்கப்பட்ட நாள் 14 April 2018.
- ↑ "Māori population estimates: At 30 June 2022 | Stats NZ". www.stats.govt.nz. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
வெளியிணைப்புகள்
[தொகு]