உள்ளடக்கத்துக்குச் செல்

பாம்பூபிளாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாம்பூபிளாட்
Bombooflat
Bamboo Flat
Town
Country இந்தியா
ஒன்றியப் பிரதேசங்கள்அந்தமான் நிகோபார் தீவுகள்
மாவட்டம்தெற்கு அந்தமான்
மக்கள்தொகை
 (2001)
  மொத்தம்6,790
நேர வலயம்ஒசநே+5.30 (இசீநே)

பாம்பூபிளாட் (Bombooflat) என்பது இந்தியாவின் ஆட்சிப் பகுதிக்கு உட்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள அந்தமான் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

மக்கள் தொகையியல்

[தொகு]

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் உள்ளபடி இவ்வூரின் மக்கள் தொகை 6790 ஆகும். இம்மக்கள் தொகையில் 53 சதவீதம் மக்கள் ஆண்கள் மற்றும் 47 சதவீதம் மக்கள் பெண்களாவர். இவ்வூரின் கல்வியறிவு 72 சதவீதம் ஆகும். இந்த அளவு தேசிய கல்வியறிவு அளவை விட அதிகமாகும். தேசிய கல்வியறிவு சதவீதம் அப்பொழுது 59.5 சதவீதமாக இருந்தது. பாம்பூபிளாட் ஊரில் வாழ்ந்த மக்களில் ஆண்கள் 77 சதவீதத்தினரும் பெண்கள் 67 சதவீதத்தினரும் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். 12 சதவீதத்தினர் 6 வயதுக்குக் குறைவான சிறுவர்களாக இருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பூபிளாட்&oldid=3249426" இலிருந்து மீள்விக்கப்பட்டது