பாப்பரம்பாக்கம்

ஆள்கூறுகள்: 13°06′58″N 79°58′42″E / 13.11616°N 79.97846°E / 13.11616; 79.97846
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாப்பரம்பாக்கம்
—  கிராமம்  —
பாப்பரம்பாக்கம்
இருப்பிடம்: பாப்பரம்பாக்கம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°06′58″N 79°58′42″E / 13.11616°N 79.97846°E / 13.11616; 79.97846
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பாப்பரம்பாக்கம், (Papparambakkam) திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்[4]. இது திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியின் கீழுள்ளது.

விருது[தொகு]

இக்கிராமம் சிறந்த ஊராட்சிக்கான தேசிய விருதினை ஏப்ரல் மாதம் 2013 ஆம் ஆண்டு பெற்றுள்ளது.[5] கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி இடுகாடுகள், சோலார் கருவிகள் மூலம் மின்சக்தியில் தன்னிறைவு போன்ற சிறப்புகளே இக்கிராமம் தேசிய விருதுபெறக் காரணங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2013-04-27.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-04-27.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பரம்பாக்கம்&oldid=3633284" இலிருந்து மீள்விக்கப்பட்டது