பழுப்புத் தொண்டை வெண்கல குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழுப்புத் தொண்டை வெண்கல குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கி. ரூபிகோலிசு
இருசொற் பெயரீடு
கிரைசோகாக்சிக்சு ரூபிகோலிசு
சால்வோதாரி, 1876

பழுப்புத் தொண்டை வெண்கல குயில் (Rufous throated bronze cuckoo)(கிரைசோகோசிக்சு ரூபிகோலிசு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினம் ஆகும். இது நியூ கினி மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Chrysococcyx ruficollis". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22683990/0. பார்த்த நாள்: 26 November 2013.