பள்ளியூத்து
Appearance
பள்ளியூத்து Palliyuthu | |
---|---|
ஆள்கூறுகள்: 11°11′39″N 77°42′16″E / 11.1943°N 77.7044°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
ஏற்றம் | 271 m (889 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 638 101 |
அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, அவல்பூந்துறை, அரச்சலூர், இராட்டைசுற்றிபாளையம் |
மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | கிருஷ்ணன் உண்ணி, இ.ஆ.ப. |
மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
இணையதளம் | https://erode.nic.in |
பள்ளியூத்து (ஆங்கில மொழி: Palliyuthu) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 271 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பள்ளியூத்து பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 11°11′39″N 77°42′16″E / 11.1943°N 77.7044°E ஆகும்.
ஈரோடு, அரச்சலூர், அவல்பூந்துறை, இராட்டைசுற்றிபாளையம் ஆகியவை பள்ளியூத்து பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
நவரசம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி என்ற தனியார் பள்ளி ஒன்று பள்ளியூத்து பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Irācu, Ce (1981). Kalaimakal Kalaikkutam : On the history and exhibits of an archaeological museum in Kalaimakal Kalvi Nilaiyam, Erode. Acokan Patippakam.
- ↑ "பச்சை மரங்களை வெட்டுவதா? பள்ளியூத்து மக்கள் பதைப்பு - Dinamalar Tamil News". Dinamalar. 2018-01-29. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
- ↑ "Navarasam Matriculation Higher Secondary School" (in ஆங்கிலம்). 2023-06-06. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
- ↑ "நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 6: கிராமவாசியால் சாதிக்க முடியும் என நிரூபித்த ஐஆர்எஸ் பெண் அதிகாரி". Hindu Tamil Thisai. 2022-08-26. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.