பலியாட்டம் (சதுரங்கம்)
Appearance
a | b | c | d | e | f | g | h | ||
8 | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | 8 | |||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
Queen's Gambit. The gambit is introduced by 2.c4. If Black takes the pawn (dxc4), White can move e2–e4 and take control of the center, while threatening to capture the black pawn with the bishop (Bxc4).
பலியாட்டம் (Gambit, பண்டைய இத்தாலிய மொழியில் gambetto, சூழ்ச்சி அல்லது உத்தி எனும் பொருள் தரும்) என்பது சதுரங்கத் திறப்புக்களில் ஒரு ஆட்டக்காரர், பெரும்பாலும் வெள்ளை ஆட்டக்காரர், தனது காய் ஒன்றை, பொதுவாக சிப்பாயை தனக்கு ஒரு சாதகமான நிலையை கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் பலியிடக் கொடுத்து ஆரம்பிக்கும் வியூகமே ஆகும்.[1] நன்கு அறியப்பட்ட உதாரணங்களாக இராசாவின் பலியாட்டம் (1.e4 e5 2.f4) மற்றும் இராணியின் பலியாட்டம் (1.d4 d5 2.c4) ஆகியவற்றைக் கொள்ளலாம். கருப்பு ஆட்டக்காரரால் காய்களைப் பலியிட்டு ஆடப்படும் ஆட்டமும் பலியாட்டம் என்றே அழைக்கப்படும்.
பலியாட்டத்தை ஏற்றுக்கொள்ளல் : 2...exf4
[தொகு]பொதுவாக கறுப்புக் காய்களைக்கொண்ட சதுரங்கத்தின் தொடக்க நிலை விளையாட்டு வீரர்கள் இராசாவின் பலியாட்டைத்தை ஏற்றுக்கொள்வார்கள். இதில் முக்கியமானது இராசாவின் குதிரைப் பலியாட்டம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Edward R. Brace, An Illustrated Dictionary of Chess, Hamlyn, 1979, p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-600-32920-8.
மேலும் வாசிக்க
[தொகு]- Schiller, Eric (2002). Gambit Chess Openings. Simon & Schuster. ISBN 978-1-58042-038-9.
வெளி இணைப்புகள்
[தொகு]- Guide to Chess Gambits (Part 1) பரணிடப்பட்டது 2005-05-28 at the வந்தவழி இயந்திரம்
- Guide to Chess Gambits (Part 2)
- Emil Diemer (1908–1990) et les gambits sur le site Mieux jouer aux échecs
- Le gambit letton sur le site Mieux jouer aux échecs
- Le gambit Humphrey Bogart sur le site Mieux jouer aux échecs
- Le gambit Fajarowicz sur le site Mieux jouer aux échecs
- Le gambit Boden sur le site Mieux jouer aux échecs
- David Gedult (1897-1981) et les gambits sur le site Mieux jouer aux échecs
- Scacchi: Enciclopedia pratica dei Gambetti பரணிடப்பட்டது 2014-08-06 at the வந்தவழி இயந்திரம் (இத்தாலியம்)