சதுரங்கத் திறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சதுரங்கத் திறப்புகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சதுரங்கத் திறப்பு (chess opening) என்பது சதுரங்க விளையாட்டின் தொடக்கத்தில் செய்யப்படும் நகர்த்தல்களைக் குறிப்பதாகும். நகர்த்தப்படும் காய்களைப் பொறுத்து நகர்ததல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வகையான நகர்த்தல்கள் வகைப்படுத்தப்பட்டு அவற்றிற்கு பெயரும் சூட்டப்பட்டுள்ளது. த ஆக்ஸ்போர்ட் சாம்பியன்ஸ் டு செஸ் (The Oxford Companion to Chess ) 1,327 சதுரங்கத் திறப்புகளை வகைப்படுத்தியுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்கத்_திறப்பு&oldid=3646404" இலிருந்து மீள்விக்கப்பட்டது