சதுரங்கத் திறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதுரங்கத் திறப்பு (chess opening) என்பது சதுரங்க விளையாட்டின் தொடக்கத்தில் செய்யப்படும் நகர்த்தல்களைக் குறிப்பதாகும். நகர்த்தப்படும் காய்களைப் பொறுத்து நகர்ததல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வகையான நகர்த்தல்கள் வகைப்படுத்தப்பட்டு அவற்றிற்கு பெயரும் சூட்டப்பட்டுள்ளது. த ஆக்ஸ்போர்ட் சாம்பியன்ஸ் டு செஸ் (The Oxford Companion to Chess ) 1,327 சதுரங்கத் திறப்புகளை வகைப்படுத்தியுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்கத்_திறப்பு&oldid=3646404" இருந்து மீள்விக்கப்பட்டது