உள்ளடக்கத்துக்குச் செல்

பலவான் மரமூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலவான் மரமூஞ்சூறு
CITES Appendix II (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
மர மூஞ்சூறு
குடும்பம்:
துபாலிடே
பேரினம்:
துபையா
இனம்:
து. பலவானென்சிசு[2]
இருசொற் பெயரீடு
துபையா பலவானென்சிசு
(தாமசு, 1894)
பலவான் மரமூஞ்சூறு பரம்பல்

பலவான் மரமூஞ்சூறு (துபையா பலவானென்சிசு) என்பது பிலிப்பீன்சின் பலவான் தீவில் உள்ள ஒரு மூஞ்சூறு சிற்றினமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,400 m (4,600 அடி) உயரம் வரை காணப்படும். இதனுடைய எண்ணிக்கை நிலையானதாகக் கருதப்படுகிறது.[1] முன்பு, இது பொதுவான மூஞ்சூறுவின் துணையினமாகக் கருதப்பட்டது.[2]

வாழ்விடம் மற்றும் சூழலியல்[தொகு]

இந்த சிற்றினம் நன்னீர் மற்றும் ஆறுகள் நிறைந்த காடுகளில் காணப்படுகிறது.[2] இதை விவசாயம் அல்லது விவசாய மண்டலங்களிலும் காணலாம். எடுத்துக்காட்டாக, முந்திரி மற்றும் தென்னை பண்ணைகள், புதர் நிறைந்த பகுதிகள் மற்றும் நீர் தேங்கிய பகுதிகள்.[2] இந்த சிற்றினம் எந்த அச்சுறுத்தலும் உள்ளாகியுள்ளதாகத் தெரியவில்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Kennerley, R. (2018). "Tupaia palawanensis". IUCN Red List of Threatened Species 2017: e.T110678346A123808057. https://www.iucnredlist.org/species/110678346/123808057. பார்த்த நாள்: 26 January 2022. 
  2. 2.0 2.1 2.2 2.3 Helgen, Kristofer M. (November 16, 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. {{{pages}}}. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help)CS1 maint: multiple names: editors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலவான்_மரமூஞ்சூறு&oldid=3481321" இலிருந்து மீள்விக்கப்பட்டது