பர்ஹான் ஆதில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பர்ஹான் ஆதில்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 1 107
ஓட்டங்கள் 33 5326
மட்டையாட்ட சராசரி 16.50 35.74
100கள்/50கள் -/- 9/23
அதியுயர் ஓட்டம் 25 211
வீசிய பந்துகள் - 295
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 199.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 1/70
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 53/-
மூலம்: [1]

பர்ஹான் ஆதில் (Farhan Adil, பிறப்பு: செப்டம்பர் 25 1977), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 83 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்ஹான்_ஆதில்&oldid=2714413" இருந்து மீள்விக்கப்பட்டது