பர்னாலா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்னாலா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பர்னாலா மாவட்டம்
மக்களவைத் தொகுதிசங்ரூர் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2022 இல் 155,145
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மீட் ஹயெர்
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பர்னாலா சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்: 103) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பர்னாலா மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மீட் ஹயெர் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 64,800 வாக்ககுள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிரோமணி அகாலி தளம் கட்சியின் குல்வந்த் சிங் கீத்து என்பவரை 37,622 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.