உள்ளடக்கத்துக்குச் செல்

பரமோ நெட்டைக்காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரமோ நெட்டைக்காலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஆ. போகோடென்சிசு
இருசொற் பெயரீடு
ஆந்தசு போகோடென்சிசு
சிலேட்டர், 1855

பரமோ நெட்டைக்காலி (ஆந்தசு போகோடென்சிசு) என்பது மோட்டாசிலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினமாகும். இது அர்ஜென்டினா, பொலிவியா, கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் வெனிசுலாவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உயரமான புல்வெளி மற்றும் மேய்ச்சல் நிலங்கள் ஆகும்.

இலண்டன் விலங்கியல் சங்கம், 1855-ல் தொகுப்பிலிருந்து

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Anthus bogotensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22718600A94588352. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718600A94588352.en. https://www.iucnredlist.org/species/22718600/94588352. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமோ_நெட்டைக்காலி&oldid=3515853" இலிருந்து மீள்விக்கப்பட்டது