உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Wisu karrunanidi

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Wisu karrunanidi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Kanags \உரையாடுக 20:08, 14 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

விசு கருணாநிதி இலங்கையில் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர்

கவனிக்கவும்[தொகு]

வணக்கம். நீங்கள் தவறான பெயர்வெளிக்கு உங்கள் பக்கத்தை நகர்த்துகிறீர்கள். எனவே, நீக்கியுள்ளேன். கவனிக்கவும். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 14:12, 30 மே 2016 (UTC)[பதிலளி]

தமிழில் பெயர்[தொகு]

உங்கள் பெயரை தமிழுக்கு மாற்ற விரும்பினால் நீங்கள் பயனர்:Shanmugamp7 அவர்களைத் தொடர்பு கொள்ளவும். @Shanmugamp7:--நந்தகுமார் (பேச்சு) 14:24, 30 மே 2016 (UTC)[பதிலளி]

சிறப்பு:GlobalRenameRequest இப்படிவத்தை பயன்படுத்தலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 14:28, 30 மே 2016 (UTC)[பதிலளி]
நீங்கள் ஏற்கனவே விசு கருணாநிதி என்ற பெயரில் ஒரு பயனர் கணக்கு வைத்துள்ளீர்கள். விரும்பினால், அந்தப் பெயரிலேயே நீங்கள் புகுபதிகை செய்து உங்கள் பங்களிப்பைத் தொடரலாம். ஒருவர் ஒரு பயனர் கணக்கு வைத்திருப்பது தான் முறை. ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் வைத்திருப்பது விரும்பத்தக்கதல்ல.--Kanags \உரையாடுக 23:03, 30 மே 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Wisu_karrunanidi&oldid=2069695" இலிருந்து மீள்விக்கப்பட்டது