பயனர் பேச்சு:Vijayalakshmi123

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Vijayalakshmi123, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:34, 20 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

ஆய்வுக் கட்டுரை?[தொகு]

நாட்டார் இலக்கியத்தில் முக்கியமான வில்லிசையில் சிவனியத்தைப் பற்றி முறையாக ஆய்வு செய்து கட்டுரை ஒன்றை நேர்த்தியாக எழுதியுள்ள உங்களுக்கு சிறந்த புதுப்பயனர் பதக்கத்தை அளித்து மகிழ்கிறேன். நீங்கள் தொடர்ந்து நல்லபல கட்டுரைகளை எழுதவேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:18, 31 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம் நண்பரே, தாங்கள் எழுதியுள்ள வில்லிசைப் பாடல்களில் சிவனியம் கட்டுரையைப் பார்த்தேன். விக்கியில் சொந்த ஆய்வுகளை எழுததுல் ஏற்கப்படாது. வில்லிசைப் பற்றிய இவ்வாய்வினை ஏதேனும் நூலிலிருந்து எடுத்தாளுகிறீர்களா? அவ்வாறாயின் எந்நூல் அதுவென தெரியப்படுத்துங்கள். தங்களது ஆய்வெனில் விக்கியைப் பற்றி தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கலாம். உதவக் காத்திருக்கிறோம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:51, 30 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

விசயலட்சுமி, கடந்த சில நாட்களில் நிறைய உழைத்து நல்லதொரு கட்டுரையை எழுதியுள்ளீர்கள். அதற்காக முதற்கண் உங்களைப் பாராட்டுகிறேன். மேலே செகதீசுவரன் சொல்லியிருப்பதுபோல நீங்கள் தகவல்களை எங்கிருந்து திரட்டினீர்களோ அச்சான்றுகளை மேற்கோள் காட்ட வேண்டும். இதை எவ்வாறு செய்வது என்பதற்கு விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் என்ற திட்டப்பக்கத்தைப் படித்துப் பாருங்கள். உதவி ஏதும் தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். -- சுந்தர் \பேச்சு 06:00, 31 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
தகவளுக்கு நன்றி.நான் இப்போது மேற்கூறிய கட்டுரையில் உசாத்துணை சேர்த்திருக்கிறேன்.

Vijayalakshmi123 (பேச்சு) 14:15, 6 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vijayalakshmi123&oldid=1613990" இருந்து மீள்விக்கப்பட்டது