பயனர் பேச்சு:Smathan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Smathan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:39, 3 சனவரி 2013 (UTC)

வணக்கம். விக்கியில் பங்களிக்கத் தொடங்கியுள்ள உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

அக்கரைச் சக்தி, மற்றும் இரா. இரத்தினசிங்கம் ஆகிய இரு கட்டுரைகளிலும் நீங்கள் எழுதியதற்குப் பின் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கவனிக்கவும். நீங்கள் இக் கவிஞர்கள் குறித்து [1] தரப்பட்டுள்ள தரவுகளை அச்சு அசலாக அப்படியே தந்துள்ளீர்கள் கட்டுரைகளில். ஆனால் விக்கியில் அது பதிப்புரிமை மீறலாகும். அப்படி இருந்தால் கட்டுரைகள் நீக்கப்பட்டு விடும். அதனால், அங்கு தரப்பட்டுள்ள விவரங்களின் சாரத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை உங்கள் சொந்த நடையில் கட்டுரையில் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் உங்கள் பங்களிப்புகள் சிறப்புடன் தொடர வாழ்த்துகளுடன்--Booradleyp1 (பேச்சு) 15:30, 4 திசம்பர் 2013 (UTC)

:படிமம்:Akkari-Sakthi kavignan.jpg மற்றும் படிமம்:Rethnasingam1 kavignan.jpg இன் பதிப்புரிமை என்ன?[தொகு]

Image Copyright problem

படிமம்:Akkari-Sakthi kavignan.jpg மற்றும் படிமம்:Rethnasingam1 kavignan.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான பதிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா பதிப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. பதிப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். உங்களுக்கு இத்தகவல்கள் தெரிந்திருப்பின் பதிப்புரிமை வார்ப்புரு ஒன்றைப் படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:55, 4 திசம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Smathan&oldid=1565398" இருந்து மீள்விக்கப்பட்டது