விக்கிப்பீடியா:காப்புரிமை வார்ப்புருக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டற்ற படிமங்கள்[தொகு]

கிரியேட்டிவ் காமன்ஸ்[தொகு]

Creative Commons, some rights reserved.
Creative Commons, some rights reserved.

இந்த அனுமதியின் கீழ்ப் பொதுவாகக் காப்புரிமைதாரர் கூறியவிதத்தில் அவருக்கு உரிமைஅளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 • {{Cc-by}} — எட்ரிபியுசன் பதிப்பு 1.0
 • {{cc-by-2.0}} — எட்ரிபியுசன் பதிப்பு 2.0
  • {{cc-by-2.0-map}} — எட்ரிபியுசன் பதிப்பு 1.0 வரைபடங்களுக்கானது.
  • {{cc-by-2.0-map-of|region}} — எட்ரிபியுசன் பதிப்பு 1.0 வரைபடங்களுக்கானது.
 • {{cc-by-2.5|Attribution}} — வரைபடங்களுக்கானது.
  • {{cc-by-2.5-in}} — எட்ரிபியுசன் பதிப்பு 2.5 இந்தியச் சட்டத்தின் படியானது.
  • {{ABr}} — Agência Brasil நிறுவனத்தின் காப்புரிமைக்குட்பட்டது.
 • {{cc-sa}} — செயார் எலைக் பதிப்பு 1.0
 • {{cc-by-sa}} — எட்ரிபியுசன் செயார் எலைக் பதிப்பு 1.0
 • {{cc-by-sa-2.0}} — எட்ரிபியுசன் செயார் எலைக் பதிப்பு 2.0
  • {{cc-by-sa-2.0-kr}} — எட்ரிபியுசன் செயார் எலைக் பதிப்பு 2.0 தென் கொரியச் சட்டத்தின் படியானது.
 • {{cc-by-sa-2.5|Attribution}} — எட்ரிபியுசன் செயார் எலைக் பதிப்பு 2.5
  • {{cc-by-sa-2.5-in}} — எட்ரிபியுசன் செயார் எலைக் பதிப்பு 2.5 இந்தியச் சட்டத்தின் படியானது.
 • {{cc-by-3.0}} — எட்ரிபியுசன் பதிப்பு 3.0
  • {{Cc-by-3.0 of kollywoodtoday.com}} — கோலிவுட் டுடே தளத்துக்குச் சொந்தமான கிரியேட்டிவ் காமன்ஸ்
 • {{cc-by-sa-3.0}} — எட்ரிபியுசன் செயார் எலைக் பதிப்பு 3.0
 • {{Cc-by-sa-2.5,2.0,1.0}} — எட்ரிபியுசன் செயார் எலைக் பதிப்பு 2.5,2.0,1.0

குனு[தொகு]

GNU
GNU
 • {{GFDL}} — க்னூ தளையறு ஆவண உரிமம் (GFDL) (பின் அட்டை எழுத்துக்கள் எதுவுமின்றி)
  • {{GFDL 1.2}} — க்னூ தளையறு ஆவண உரிமம் 1.2
  • {{GFDL-self}} — க்னூ தளையறு ஆவண உரிமம் பதிவேற்றுபவர் காப்புரிமைக்காரர் என்பதை உணர்த்துகிறது.
  • {{GFDL-retouched}} — க்னூ தளையறு ஆவண உரிமம், முந்தைய பொது உரிம படிமத்தில் மாற்றஞ் செய்து வெளியிடும் போது.
  • {{GFDL-OpenGeoDB}} — GFDL (http://opengeodb.de தளத்தின் படிமங்கள்)
  • {{wikipedia-screenshot}} — விக்கிபீடியாவின் திரைக்காட்சிப் படிமங்கள்
 • {{GPL}} — க்னூ பொதுமக்கள் உரிமம் ( GPL ) இது மென்பொருளின் பாகமாகப் படிமங்களை வெளியிடப் பயன்படும் உரிமமாகும். நீங்கள் ஆக்கிய படிமங்களுக்கு இதனைப் பயன்படுத்த வேண்டாம் மாறாக {{GFDL}} அல்லது {{cc-by-sa}} என்பவற்றைப் பயன்படுத்தவும்.
 • {{LGPL}} — GNU Lesser General Public License. இது மென்பொருளின் பாகமாகப் படிமங்களை வெளியிடப் பயன்படும் உரிமமாகும். நீங்கள் ஆக்கிய படிமங்களுக்கு இதனைப் பயன்படுத்த வேண்டாம் மாறாக {{GFDL}} அல்லது {{cc-by-sa}} என்பவற்றைப் பயன்படுத்தவும்.
 • {{GFDL-user|user}} — user has released this image under the GFDL.
 • {{Affero}} - இது மென்பொருளின் பாகமாகப் படிமங்களை வெளியிடப் பயன்படும் உரிமமாகும். நீங்கள் ஆக்கிய படிமங்களுக்கு இதனைப் பயன்படுத்த வேண்டாம் மாறாக {{GFDL}} அல்லது {{cc-by-sa}} என்பவற்றைப் பயன்படுத்தவும்.

பொது உரிமப் படிமங்கள்[தொகு]

கட்டுப்பாடுகளுடன் பொது உரிமை[தொகு]

நியாயமான பயன்பாட்டுப் படிமங்கள்[தொகு]

 • அட்டைகள்

நியாமான பயன்பாட்டை மீறிய படிமங்கள்[தொகு]

காப்புரிமை மீறிய படிமங்கள்[தொகு]