பயனர் பேச்சு:Sjta students

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Sjta students, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சோடாபாட்டில்உரையாடுக 04:59, 8 சனவரி 2012 (UTC)[பதில் அளி]

வருக வருக[தொகு]

உங்கள் நியூசெர்சி பற்றிய தகவல்களை கண்டேன். உங்கள் பங்களிப்புகள் உற்சாகமூட்டுவதாக உள்ளது. ஒரே பேருந்து அல்லது தொடர்வண்டி நண்பர்களா ? உங்கள் அறிமுகத்தை பயனர் பக்கத்தில் தரலாமே. --மணியன் 04:30, 16 சனவரி 2012 (UTC)[பதில் அளி]

உங்கள் ஆலோசனைக்கு நன்றி. எங்கள் அறிமுகத்தை பயனர் பக்கத்தில் தந்திருக்கின்றோம்.-- SJTA Students

தமிழ் கல்வியில் விக்கியைப் பயன்படுத்துவது நல்ல முயற்சி. பாராட்டுகள் மாணவர்களே. உங்கள் பணி தொடர வாழ்த்துகள். ஏதேனும் உதவி தேவைப்படின் தயங்காமல் கேளுங்கள் --சோடாபாட்டில்உரையாடுக 05:47, 18 சனவரி 2012 (UTC)[பதில் அளி]
எனது வேண்டுகோளுக்கு செவி மடுத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. மிகவும் உற்சாகமளிக்கும் முயற்சி. பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!! தமிழ் பயல நல்ல இடமே இது. உங்கள் தென் செர்சி தமிழ் சங்கம் பற்றியும் ஓர் விக்கிப் பக்கத்தை உருவாக்கலாமே.. உங்களுக்குத் தூண்டுகோலாக விளங்கும் ஆசிரியர்களுக்கும் எங்கள் பாராட்டுக்களும் வாழ்த்துகளும். --மணியன் 06:52, 18 சனவரி 2012 (UTC)[பதில் அளி]

மாணவர் பங்களிப்பு -கருத்துக்கள்[தொகு]

கருத்துக்களை வரவேற்கிறேன்....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:37, 9 பெப்ரவரி 2014 (UTC)[பதில் அளி]

உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Sjta students. உங்களுக்கான புதிய தகவல்கள் விக்கிப்பீடியா பேச்சு:பள்ளி மாணவர்கள் பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதில் அளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sjta_students&oldid=3184886" இருந்து மீள்விக்கப்பட்டது