பயனர்:Sjta students
Appearance
நாங்கள் "தென் செர்சி தமிழ்ச் சங்கத்தின்" (SJTA) தமிழ்ப் பள்ளியில் தமிழ் கற்கும் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள்.
- அரவிந்த் வெங்கடராமன்
- அபிராமி முத்துமணி
- விக்னேஷ் வாசு
- விமலேஷ் வாசு
எங்கள் ஆசிரியர்கள்: வெங்கட் வெங்கடராமன் திருமூர்த்தி சுப்பிரமணியன்
தமிழ் கற்பதின் ஒரு பகுதியாக நாங்கள் விக்கிப்பீடியா கட்டுரைகளை மொழி பெயர்க்கிறோம்.