பயனர் பேச்சு:Sivakumar430

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Sivakumar430, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- AntanO 05:52, 26 சூலை 2020 (UTC)[பதிலளி]

July 2020[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. AntanO (பேச்சு) 18:54, 27 சூலை 2020 (UTC)[பதிலளி]

Information icon வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு தங்களை வரவேற்கிறோம் உங்களது பங்களிப்புகளுக்கு நன்றிகள். உங்களது தொகுக்கும் பாங்கு நீங்கள் விக்கிப்பீடியாவில் பல பயனர் கணக்குகளை வைத்துள்ளீர்கள் அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறீர்கள் எனத் தெரிகிறது. பல பயனர் கணக்குகளை வைத்திருப்பது இங்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், அவ்வாறு பல பயனர் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தடை செய்யப்படலாம். எனவே நீங்கள் பல பயனர் கணக்குகளை வைத்திருந்தாலோ அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டாலோ அதனை நிறுத்திக்கொள்ளவும். நன்றி AntanO (பேச்சு) 18:54, 27 சூலை 2020 (UTC)[பதிலளி]

உரிய தரவுகளோடு பதியப்பட்ட தரவுகளை நீக்கி ஒருதலைபட்சமாக செயல்படும் தங்களது நடவடிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல....வரலாற்றை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளவும். Sivakumar430 (பேச்சு) 03:46, 28 சூலை 2020 (UTC)[பதிலளி]

Information icon Please refrain from using talk pages for general discussion of the topic or other unrelated topics. They are for discussion related to improving the article; not for use as a forum or chat room. If you have specific questions about certain topics, consider visiting our reference desk and asking them there instead of on article talk pages. See here for more information. Thank you. AntanO (பேச்சு) 00:16, 29 சூலை 2020 (UTC)[பதிலளி]

மேற்கோள் சுட்டுதல்[தொகு]

விக்கியில் மேற்கோள் சுட்டுதலுக்கான விதிமுறையை காண்க.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:39, 3 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

பயனர் கணக்கு[தொகு]

இது தங்களுடைய பயனர் கணக்கு தானே??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:43, 3 ஆகத்து 2020 (UTC

அது யார்?

அவர் யார் என தெரிவிக்கவும் Sivakumar430 (பேச்சு) 03:10, 4 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

எதற்காக என்னுடைய கணக்கு Block செய்யப்பட்டுள்ளது? ஒருதலைபட்சமாக உள்ளது தங்களது செயல்பாடு Sivakumar430 (பேச்சு) 15:49, 6 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

August 2020[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivakumar430&oldid=3015463" இலிருந்து மீள்விக்கப்பட்டது