உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Nagapadman

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Nagapadman, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

வருக!--செல்வா 01:19, 17 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

உங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களியுங்கள். உங்களைப் போன்றோரது உழைப்பாலேயே தமிழ் விக்கிப்பீடியா மேலும் வளர முடியும்.--டெரன்ஸ் \பேச்சு 02:25, 18 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

உங்கள் பங்களிப்புக்களைத் தொடர வேண்டுகிறேன். இன்னுமின்னும் பலர் இணைந்து பங்களித்தாலேயே த.விக்கிப்பீடியா தரமான கலைக்களஞ்சியமாக மிளிரும். நன்றி. கோபி 23:40, 20 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

நாகபத்மன், உங்கள் பங்களிப்புகள் நன்றாக அமைந்துள்ளன. பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல், அஞ்சற்தலை, இலண்டன் ஆகியவற்றில் நீங்கள் செய்திருந்த்த ஆக்கங்கள் நன்றாக உள்ளன. இயன்றவாறு தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி. --செல்வா 01:43, 21 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

நாகபத்மன், அபிராமி அந்தாதி போன்ற மூல நூல்களுக்கான விக்கிச் செயற்றிட்டம் விக்கிமூலம் ஆகும். (ta.wikisource.org) அங்கே அபிராமி அந்தாதிப் பாடல்களைத் தொகுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கோபி 04:01, 16 மார்ச் 2008 (UTC)

நண்பரே, தமிழ் விக்கிப்பீடியாவில் கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமான கட்டுரைகளே எழுதப்படுகின்றன. அபிராமி அந்தாதி பற்றிய தகவல்களை இங்கே எழுதலாம். ஆனால் அபிராமி அந்தாதியை முழுமையாகத் தர விக்கிப்பீடியா பொருத்தமான இடமல்ல. விக்கிமூலத்திலேயே மூல நூல்களைத் தொகுப்பது வழக்கம். நன்றி. கோபி 04:20, 16 மார்ச் 2008 (UTC)

நாகபத்மன் நீங்கள் விக்கிப்பீடியாவுக்கு மீண்டும் பங்களிக்க முற்பட்டமைக்கு நன்றிகள், கோபி குறிப்பிட்டது போல், விக்கிப்பீடியா மூல உரைகளை சேர்க்கும் இடம் அன்று. இதற்கு தனியாக தமிழ் விக்கிமூலம் தொடங்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் நீக்கப்பட்ட உரைகளை சேர்ப்பது சரியில்லை. http://ta.wikisource.com என்ற முகவரிக்கு சென்று, அங்கு தங்களுடைய பங்களிப்பை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம். நன்றி.

விக்கிப்பீடியா கட்டுரையில் இருந்து தமிழ் விக்கிமூலத்துக்கு {{விக்கிமூலம்}} என்ற வார்ப்புருவை பயன்படுத்துவது மூலம் தாராளமாக மூல உரைக்கும் இணைப்பு தரலாம். காண்க: நீலகண்ட தாரணி వినోద్  வினோத் 04:38, 16 மார்ச் 2008 (UTC)

காண்க: பேச்சு:அபிராமி அந்தாதி వినోద్  வினோத் 04:42, 16 மார்ச் 2008 (UTC)
நாகபத்மன், தங்களது தேவையற்ற தொகுப்புகளை தற்காலிகமாக தடுக்கும் பொருட்டு, அபிராமி அந்தாதி கட்டுரை காக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் காப்பு நீக்கப்பட வேண்டும் என தாங்கள் கருதினால், தகுந்த காரணங்களுடன் கட்டுரையின் பேசுப்பக்கத்தில் விளக்கவும். நன்றி వినోద్  வினோத் 04:55, 16 மார்ச் 2008 (UTC)
நாகபத்மநாதன் வணக்கம், தங்கள் விக்கி பங்களிப்பு குறித்து மகிழ்ச்சி. அபிராமி அந்தாதி மூலத்தை விக்கி மூலத்தில் இட்டுள்ளேன். அதனை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அபிராமி அந்தாதி குறித்த வரலாறு அல்லது மேலும் தகவல்கள் உங்களிடம் இருந்தால் அவற்றை விக்கிப்பீடியா கட்டுரையில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மூல ஆக்கங்களை விக்கி மூலத்தில் சேர்க்கலாம். மூல ஆக்கங்களுக்காகவே விக்கி மூலம் தொடங்கப்பட்டது. (ஆனால் அது கவனிப்பாரற்று உள்ளது வேதனைக்குரியது). தொடர்ந்து உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள். நன்றி.--Kanags \பேச்சு 05:02, 16 மார்ச் 2008 (UTC)
நாகபத்மன், அபிராமி அந்தாதியின் காப்பு நீக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் மூல உரையல்லாத மேலதிக தகவல்களை இட்டு கட்டுரையை விரிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் వినోద్  வினோத் 05:21, 16 மார்ச் 2008 (UTC)

கையொப்பமிடல்

[தொகு]

நண்பரே, உங்களைத் தொடர்ந்து உற்சாகமாகப் பங்களிக்கக் கேட்டுக் கொள்கிறேன். பேச்சுப் பக்கங்களில் கையொப்பமிட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்தலாம். நன்றி. கோபி 05:29, 16 மார்ச் 2008 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:14, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Nagapadman,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nagapadman&oldid=837639" இலிருந்து மீள்விக்கப்பட்டது