பேச்சு:அபிராமி அந்தாதி
வேண்டுகோள்[தொகு]
நாகபத்மன், கட்டுரையில் இடப்பட்டுள்ள விக்கிமூல வார்ப்புருவில் உள்ள இணைப்பை சொடுக்கினால், தகுந்த விக்கிமூல தலைப்புக்கு இட்டுச்செல்லும். அந்த இடத்தில் தங்களுடைய மூல உரையை இடுமாறும் கேட்டுக்கொள்கிறோம் వినోద్ வினோத் 04:41, 16 மார்ச் 2008 (UTC)
- விக்கி மூலத்தில் அபிராமி அந்தாதியை இட்டுள்ளேன். மேலும் அது வடிவமைக்கப்பட வேண்டி இருகிறது. நன்றி.--Kanags \பேச்சு 04:51, 16 மார்ச் 2008 (UTC)
Kanags மற்றும் வினோத் - அபிராமி அந்தாதி விக்கிமூலத்தை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. 'மதுரை திட்டம்' வெளியிட்டுள்ள பதிப்பை தொகுக்கும் முன் விக்கிமூலம் பற்றி அறியாமல் இருந்தேன். Kanags நீங்கள் கூறியது போல் விக்கிமூலத்தை வடிவமைப்பதில் உதவுகின்றேன்.
வினோத், இந்தக் கட்டுரையின் காப்பை நீக்கி விடுங்கள்.--Kanags \பேச்சு 05:16, 16 மார்ச் 2008 (UTC)