பயனர் பேச்சு:Muraly Mohan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்வேறு தலைப்புகளில் நீங்கள் விக்கிபீடியாவிற்கு அளித்த பங்களிப்பு கண்டு மகிழ்ந்தேன். உங்கள் பங்களிப்புகள் தொடர என் வாழ்த்துக்கள்.விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது.ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி (பேச்சு) 11:40, 30 ஜூலை 2005 (UTC)

Project madurai and wikibooks[தொகு]

Muraly mohan, sure u can transfer all texts in html format to tamil wikibooks site.It is also a open venture like tamil wikipedia. But u may not be able to upload PDF docs and ebooks. Then, leave ur comments at my talk page. The thoguppu 1 is an archive for old conversations--ரவி (பேச்சு) 12:46, 30 ஜூலை 2005 (UTC)

விக்கி நடை குறித்து சில ஆலோசனைகள்[தொகு]

முரளி மோகன், நீங்கள் முனைப்புடன் பயனுள்ள பல புது கட்டுரைகளை உருவாக்குவது கண்டு மகிழ்கிறேன். உங்களுக்கு என் ஆலோசனைகள் சில: இயன்ற அளவு கட்டுரைகளை விக்கி நடையில் எழுதுங்கள். அதாவது, தகுந்த இடங்களில் வார்த்தைகளை தடித்த எழுத்துகளில் எழுதுவது, உள் இணைப்புகள் தருவது போன்றவை..அப்புறம், கொஞ்சம் உணர்வுப்பூர்வமான வர்ணனைகளை தவிர்த்தால் உங்கள் கட்டுரையின் நம்பகத்தன்மை கூடும். கட்டுரை தலைப்புகளில் பட்டப்பெயர்களை தவிர்த்து விடுங்கள். நபர்களை பற்றி எழுதும்போது முதல் பத்தியில் அவர் முழுப்பெயர், இயற்பெயர், வாழ்ந்த ஆண்டுகள், அவரது முக்கிய சாதனைகள் குறித்து எழுதுங்கள். அடுத்தடுத்த பத்திகளில் கால வரிசைப்படியோ துறை வரிசைப்படியோ அவரைப்பற்றி எழுதுங்கள்.

காந்தியடிகள், அண்ணா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய கட்டுரைகள் ஏற்கனவே இடம் பெற்றுள்ளன. அவற்றை நீங்கள் விரிவு படுத்தலாம். புதிய கட்டுரைகளை உருவாக்கும் முன் விக்கிபீடியா:அகர வரிசையில் கட்டுரைகள் பக்கத்தில் சென்று ஏற்கனவே அத்தலைப்பில் கட்டுரைகள் உள்ளனவா என தேடிப்பாருங்கள். இது ஒரே கட்டுரையைத் திரும்ப எழுதுவதில் உள்ள நேர விரயத்தை தவிர்க்க உதவும்.நன்றி--ரவி (பேச்சு) 11:51, 31 ஜூலை 2005 (UTC)

நன்றி[தொகு]

மொழிபெயர்ப்பு குறித்த உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி. -- Sundar \பேச்சு 09:34, 10 ஆகஸ்ட் 2005 (UTC)


Jeevanandam photo[தொகு]

Kindly move the Jeevanandham photo uploaded by you, to the wikimedia-commons. So, it can be used in English page of Wikipedia.Rajaram Sarangapani (பேச்சு) 06:36, 30 சூலை 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Muraly_Mohan&oldid=1469640" இலிருந்து மீள்விக்கப்பட்டது