பயனர் பேச்சு:Baskaran ranganathan
வாருங்கள்!
வாருங்கள், Baskaran ranganathan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:48, 7 அக்டோபர் 2013 (UTC)
விக்கிப்பீடியாவில் இணைந்தமைக்கு நன்றியுரைத்தல்
[தொகு]வணக்கம் அய்யா, முகநூலில் விக்கித்திட்டம் சைவம் பற்றி பகிர்ந்து கொண்டதும் ஆர்வத்தோடு விக்கிப்பீடியாவில் பங்களிக்க வந்துள்ளீர்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உங்களைப் பற்றிய அறிமுகத்தினை பயனர்:Baskaran ranganathan என்ற பக்கத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்களுடைப் பயனர் பக்கமாகும். எவ்வாறு உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்வது என்பதற்கு பயனர்:Jagadeeswarann99,பயனர்:Ravidreams, பயனர்:Shanmugamp7 போன்ற பக்கங்களைப் பார்த்தால் ஒரு யோசனை கிடைக்கும். அத்துடன் விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம் என்பதில் உள்ளவற்றை நேரமிருக்கும் பொழுது காணுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:58, 7 அக்டோபர் 2013 (UTC)
விக்கித்திட்டம் சைவத்தில் இணைவது குறித்து
[தொகு]வணக்கம் அய்யா விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் ல் இணைவது குறித்து வினவியிருந்தீர்கள். அதற்கு விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் என்ற பக்கத்திற்கு சென்று அங்கு திட்ட உறுப்பினர்கள் எனும் பகுதி அருகே தொகு என்று இருக்கும் அதனை சொடுக்கினால் பிற பயனர்களின் பெயர்களை காண்மிக்கும் அங்கு [[பயனர்:Baskaran ranganathan]] என்று இணைத்துவிடுங்கள். விக்கிப்பீடியா வலைதளம் போலவோ, வலைப்பூ போலவோ இல்லாமல் எல்லா பக்கங்களையும் நாம் இவ்வாறு தொகு என்பதனை சொடுக்கி அங்கு உள்ளடக்கங்களை சேர்க்க இயலும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:31, 7 அக்டோபர் 2013 (UTC)
வணக்கம், Baskaran ranganathan!
தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.
- உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
- சைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள் என்ற பகுப்பிலுள்ள குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றலாம்.
- ஏற்கனவே உள்ள சைவ சமய கட்டுரைகளில் உள்ள பிழைகளை திருத்தலாம்.
- விக்கித்திட்டம் சைவத்தில் பங்களிப்பவர்களுக்கு வழிகாட்டலாம். சிறப்பாக பங்களிப்போருக்கு பதக்கங்களை கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.