பயனர் பேச்சு:Balajichinna

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Balajichinna! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Balajichinna, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Balajichinna, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:45, 20 பெப்ரவரி 2011 (UTC)

வாங்க[தொகு]

மீண்டும் இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி :-). அண்ணா பலகலைக்கழகம் கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றங்களைப் பார்த்தேன். நல்ல துவக்கம் :-). தொடர்ந்து பங்களியுள்ங்கள். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் தயங்காமல் என்னிடமோ (என் பேச்சுப் பக்கத்தில் அல்லது மின்னஞ்சலில்) பிற பயனர்களிடமோ (ஒத்தாசைப் பக்கத்தில்) கேளுங்கள். --சோடாபாட்டில்உரையாடுக 03:39, 25 பெப்ரவரி 2011 (UTC)

நல்வரவு பாலாஜி. --Natkeeran 18:43, 26 பெப்ரவரி 2011 (UTC)

பயனர் பக்கம்[தொகு]

பயனர் தகவலை நாம் அவரவர் பயனர் பக்கத்தில் தர வேண்டும் (தனியே கட்டுரைகளாக உருவாக்கக் கூடாது). நீங்கள் தனியே உருவாக்கிய பாலாஜிசின்னா கட்டுரையை உங்கள் பயனர் பக்கத்துக்கு - பயனர்:Balajichinna நகர்த்தியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:34, 26 பெப்ரவரி 2011 (UTC)

கட்டுரை வடிவமைப்பு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பக்கத்தை நன்றாக முன்னெடுத்துச் செல்கிறீர்கள். சில வடிவமைப்புக் குறிப்புகள் உங்களுக்கு உதவும் என எண்ணுகிறேன்:

  • கட்டுரையில் தகவல் பெட்டி முதலாவதாக இருக்க வேண்டும்.
  • முதற்பத்தி கட்டுரையின் பொருள் குறித்த சுருக்கமாக இருக்க வேண்டும். பெரும்பாலான தேடற்பொறிகள் இதனையே சேமிக்கின்றன. இதுவும் கட்டுரையின் முதலில் அமைய வேண்டும்.
  • நீங்கள் தகவற்பெட்டியை புதியதாக நிரல் எழுதி பதிப்பித்துள்ளீர்கள். மிக்க நன்று. இருப்பினும் த.வியில் சீர்மைக்காக ஏற்கெனவே தகவற்பெட்டி வார்ப்புருக்கள் உள்ளன. பல்கலைக்கழகங்களுக்கு இதனை பயன்படுதலாம். உங்களுக்கு நிரலாக்கம் பழக்கமானால் இவற்றை மேம்படுத்தலாம்.
  • படிமங்கள் நீங்களோ நண்பர்களோ எடுத்திருந்தால் அவற்றின் உரிமம் பொதுவெளியில் அளிப்பது முக்கியம். படிமங்களை தரவேற்றும்போது இதற்கான உரிமத்தை இடவேண்டும். உங்கள் கல்லூரி இதழ்கள், இணையதளம் என்பவற்றிலிருந்து உரிமம் குறித்த தெளிவில்லாத படங்களை இணைக்கக்கூடாது. அவை நிர்வாகிகளால் நீக்கப்படும். பார்க்க:விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்
முதல் முயற்சிக்கு உங்கள் பங்களிப்பு சிறப்பாக உள்ளதால் இந்த மேம்பாட்டுக் குறிப்புகளை கொடுத்துள்ளேன். உங்கள் தொடர்ந்த பங்களிப்புகளை எதிர்நோக்குகிறோம்.

இந்தப் பேச்சுப் பக்கத்திலோ எங்களது பேச்சுப் பக்கங்களிலோ உங்கள் ஐயங்களை எழுப்பலாம். விக்கி ஓர் சமூகமாக இயங்குகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.--மணியன் 03:07, 1 மார்ச் 2011 (UTC)

படிமம் பெயர்[தொகு]

பாலாஜி, இன்னொரு டிப்ஸ்,

படிமத்தை பதிவேற்றும் போது uniquename வையுங்கள். எ.கா kalai.jpg என்ற பெயரில் முன்னரே ஒரு படிமம் இருந்ததால், நீங்கள் பதிவேற்றியது அதனை overwrite செய்துவிட்டது. எனவே பொதுவான் test.jpg, kalai.jpg, image.jpg போன்ற பெயர்களைத் தவிர்த்து, AUkalai.jpg போன்று ஏதேனும் ஒரு தனித்துவப் பெயராக வைத்துக்கொண்டால், இந்த குழப்பம் வராது. சந்தேகம் ஏதேனும் இருந்தால் என் பேச்சுப் பக்கத்திலோ, மின்னஞ்சலிலோ கேளுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 03:51, 1 மார்ச் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Balajichinna&oldid=706127" இலிருந்து மீள்விக்கப்பட்டது